திருச்சி.அ.இ.அ.தி.முக வேட்பாளர் வாக்கு சேகரிக்க தொடங்கினார். - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, April 3, 2026

திருச்சி.அ.இ.அ.தி.முக வேட்பாளர் வாக்கு சேகரிக்க தொடங்கினார்.




 திருச்சி அதிமுக கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜசேகரன் இன்று மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோவில் மாணிக்க விநாயகர் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்த பின் மலைக்கோட்டை, என் எஸ் பி ரோடு தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இபி ரோடு அருகே தேர்தல் பணிமனை திறக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிழக்குத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களான மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், பகுதி செயலாளர் மலைக்கோட்டை அன்பழகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages