கனரா வங்கி ஊழியர்கள் சங்கத்தில் 75 வது ஆண்டு விழா திருச்சியில் நடைபெற்றது - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, February 28, 2026

கனரா வங்கி ஊழியர்கள் சங்கத்தில் 75 வது ஆண்டு விழா திருச்சியில் நடைபெற்றது

 கனரா வங்கி

ஊழியர் சங்கத்தின் 75வது ஆண்டு

விழா


முன்னாள் தலைவர்களுக்கு சால்வை மற்றும் கேடயம் வழங்கி கொண்டாட்டம் 

கனரா வங்கி

ஊழியர் சங்கத்தின் 75வது ஆண்டு

விழா


முன்னாள் தலைவர்களுக்கு சால்வை மற்றும் கேடயம் வழங்கி கொண்டாட்டம் 


திருச்சி,பிப்.28-

கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்

குழு சார்பில் 75வது ஆண்டு நிறைவு விழா மற்றும் 

முன்னாள் தலைவர்களுக்கு

பாராட்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அஜந்தா ஹோட்டலில்தலைவர்

எம் நவீன் குமார் தலைமையில் நடந்தது.இதில் செயலாளர்ஆர். கார்த்திக், திருச்சி மாவட்ட தலைவர் அனந்த பத்மநாபன், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி,பிப்.28-

கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்

குழு சார்பில் 75வது ஆண்டு நிறைவு விழா மற்றும் 

முன்னாள் தலைவர்களுக்கு

பாராட்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் ஹோட்டலில்தலைவர்

எம் நவீன் குமார் தலைமையில் நடந்தது.இதில் செயலாளர்ஆர். கார்த்திக், திருச்சி மாவட்ட தலைவர் அனந்த பத்மநாபன், தலைமையில்நிர்வாகிகள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டு 75வது ஆண்டு விழாவை சிறப்பித்தனர். கலந்து கொண்ட அனை வருக்கும் நினைவு பரிசு வழங்கி மகிழ்ந்து சிறப்பித்தனர்.




No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages