திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளரான கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர் மனோகரன் இன்று ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி முன்னிலையில் வேட்பாளர் மனோகரன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் புடைசூழ திருவானைக்கோவில் ட்ரங்க் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
Post Top Ad
Responsive Ads Here
Saturday, April 4, 2026
Home
அரசியல்
திருச்சி
திருச்சி சீரங்கம் தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்:

Tags
# அரசியல்
# திருச்சி
Share This
About Tamil Kalam
திருச்சி
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Responsive Ads Here
Author Details
தமிழ் களம்

No comments:
Post a Comment