திருச்சி கிழக்கு சட்டமன்ற அ.இ.அ.தி.மு.க.வேட்பாளர் மலு தாக்கல் செய்தார். - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, April 4, 2026

திருச்சி கிழக்கு சட்டமன்ற அ.இ.அ.தி.மு.க.வேட்பாளர் மலு தாக்கல் செய்தார்.


 திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொறியாளர் கா. ராஜசேகரன் அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேச பாண்டியனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அருகில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமானவெல்லமண்டி நடராஜன், பாஜக மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து, அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages