அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரித்தார்.. - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, April 11, 2026

அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரித்தார்..


 திருவெறும்பூர் பகுதியில்

திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாக்கு சேகரித்தார்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை அன்று திருவெறும்பூரில் உள்ள படைக்கலன் தொழிற்சாலை தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொழிற்சாலை வாயிலில் திரண்டிருந்த தொழிலாளர்களிடையே பேசிய அவர், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை எடுத்துரைத்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களித்து, பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages