திருச்சியில் நாக சிவா சிட் பண்ட் நிறுவனம் முன்னாள் எம்.எல்.ஏ.திரு. பழனி ஆண்டி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது..
இந்நிறுவனம் இந்தியாவில் சிறந்த சிட்பண்ட் நிருவனத்திற்கானஉயரிய விருதான பாரத் கௌரவ நேஷனல் விருது 2025 இல் பெற்றுள்ளது.. இதனை ...ராம்தாஸ் பாண்டு அதுவாலே :"சமூகநீதி மற்றும் அதிகாரம் அளிக்கும் துறை இணை அமைச்சர்" அவர்களால் நாகசிவா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது .
மேலும் உலக சாதனையாளர்களை தேர்ந்தெடுக்கும் லண்டன் புக் அப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் நாகசிவா நிறுவனத்தை பாராட்டி சான்றிதழும் வழங்குகிறது .
நிறுவனத்தில் ரூபாய் 5 லட்சம் முதல் சீட்டுக்கள் ஆரம்பம் ஆகின்றன . 5 லட்சம் 10 லட்சம் 20 லட்சம் 30 லட்சம் 40 லட்சம் 50 லட்சம் ஒரு கோடி 2 கோடி 3 கோடி 4 கோடி 5 கோடி 10 கோடி என்று அளவிலும் சீட்டுகள் நடத்தப்படுகின்றன. இவை அனைத்து சீட்டுகளும் 20 மாத தவணைகளில் நடத்தப்படுகின்றன.
நாக சிவா சிட் பண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம் .
1.முதலாவதாக அரசு அங்கீகரிக்கப்பட்ட சந்தாதாரர்களுக்கு ஆவணங்கள் மூலம் 100% உத்தரவாதம் வழங்கப்படுகிறது,
2.சீட்டு நிதி சட்டம் 1982 இன் படி சீட்டு மதிப்புக்கான ஒப்பந்த பத்திரம் தரப்படுகிறது என்றும்
3.சட்டப்படி குழுவை நடத்த அரசு பதிவுத்துறை வழங்கிய சான்றிதழும் பெற்றுள்ளது என்றும்,
4.சீட்டு எடுக்காத சந்தாதாரர் தாங்கள் செலுத்திய தவணைத் தொகையிலிருந்து 70% நிதியை கடனாகப் பெரும் வசதி நாக சிவா சிட்பண்ட் நிறுவனத்தில் மட்டுமே உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
5.சீட்டு எடுத்த அல்லது எடுக்காத உறுப்பினர்கள் ஏழு மாதத்திற்கு பிறகு முடிப்பது (முன்கூட்டியே) செய்து கொள்ளும் வசதி நாகசிவாசிட் பந்தில் மட்டும்தான் உள்ளது எனவும்.
6. சீட்டு உறுப்பினர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, ஆறு மாதத்திற்கு பிறகு சீட்டு கடன் பெறும் உறுப்பினர்களின் (MOD) எம்.மோ.டி பத்திரப்பதிவில் 50 சதவீத செலவை நாத சிவா நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் ,
7.நிரந்தர வைப்புத் தொகை போலவே 20 மாத தவணைத் தொகை முழுவதையும் முதல் தவணையில் செலுத்தி இறுதி மாதம் சீட்டை பெறுபவருக்கு இரட்டிப்புலாபம் கிடைக்கும் என்றும் ,
8.மொபைல் ஆப் மூலம் தங்களுடைய பரிவர்த்தனைகளை தடையின்றி பார்க்கும் வசதி நாக சிவா நிறுவனத்தில் மட்டுமே உள்ளது என்றும் ,
இதுவரை எந்த சிட் பண்ட் நிறுவனங்களிலும் இல்லாத சிறப்பு வசதியாக சீட்டு மதிப்பில் ஒரு சதவீதம் மட்டுமே இன்சூரன்ஸ் தொகை பெற்று சேவை புரியும் ஒரே நிறுவனம் என்றும் நாக சிவா சீட்டு நிறுவனம் என்றும்தெரிவித்துள்ளது.
நாகசிவா சிட்பண்ட் நிறுவனத்தின் விதிமுறைகள்...
1. சந்தாதாரர் சீட்டு எடுப்பதற்கு குறைந்தபட்சம் 5 மாதங்கள் தவணைத் தொகை செலுத்த வேண்டும் என்றும் ,
2. சந்தாதார் சீட்டில் சேரும்போது சீட்டுத் தொகை தேவைப்படும் மாதத்தை தெரிவிக்கவேண்டும், மற்றும் நிறுவனத்தின் ஒப்புதல் கடிதம்பெறுவது அவசியம் கூறப்பட்டுள்ளது''
3. சந்தாதாரர் எடுக்கும் ஒவ்வொரு சீட்டிற்கும் தனித்தனியாக ஜாமீன்தாரர்களை வழங்க வேண்டும் என்றும்,மற்றும் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவரின் கே.ஒய்.சி Kyc)விபரங்களுடன் ஒப்புதல் கையொப்பமும் வேண்டும் என்றும் ',
4. 5 லட்சம் சீட்டு கடன் பெறுபவர் தங்களது பெயரில் மூன்று காசோலைகள் மற்றும் 2 ஜாமீன் தரர்கள் அதாவது (பணியாளர்கள் அல்லது தொழிலதிபர்களிடமிருந்து ஆகிய இருவரிடமும் 3 காசோலைகள் மற்றும் அவர்களது வங்கி ஸ்டேட் தரவேண்டும் என்றும்:
5. 10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட சீட்டுத் தொகையைப் பெறும் போது எம்மோடி அதாவது பத்திரப்பதிவு அவசியம் என்றும் நீங்கள் வழங்கும் சொத்து மதிப்பு, சீட்டுத் தொகையை விட இரண்டு மடங்கு மதிப்பு இருக்க வேண்டும் என்றும் ,
.6. 15ஆவது மாதத்திற்குள் சீட்டுத் தொகையைப் பெறுபவர் அவர் பெயரில் 100 ரூபாய் முத்திரைத்தாள் பெற்றுத் தர வேண்டும் என்றும் 15வது மாதத்திற்குப் பிறகு சீட்டுத் தொகை எடுப்பதற்கு சந்தாதாரர்களின் ஆவணங்கள் மட்டுமே போதுமானது என்றும் ,
7. உரிய தவணை தேதிக்குள் தவணை செலுத்தியவர்களுக்கு மட்டுமே ஒப்பந்த கடிதத்தின் படி குறித்த மாதத்தில் சீட்டுத் தொகை வழங்கப்படும் ,மேலும் தவணைத் தொகையை தாமதமாக செலுத்தினால் கூடுதலாக இரண்டு சதவீதம் அபராதமும் சேர்த்து கட்ட வேண்டும்
8. ஜாமீன் மற்றும் ஆவண செயல்முறைகளை முடித்த பிறகு சீட்டுத் தொகை உங்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்
9. 1982 சீட்டு நிதி சட்டத்தின் படி குழுவில் சேர்ந்த சந்தாதாரர் .,இடையில் இருந்து விலகினாலோ அல்லது இரண்டு மாத தவணைகளை செலுத்த தவறினாலோ சீட்டு மதிப்பில் 6 சதவீத கமிஷன் தொகையை கழித்து தொகையை மட்டும் சீட்டு காலம் முடிந்த பிறகு வழங்கப்படும் ,
10. 1982 சீட்டு நிதி சட்டத்தின் படி தங்களது சீட்டை மற்றொரு நபருக்கு மாற்றம் செய்தால் பதிவு கட்டணமாக சீட்டு மதிப்பில் ஒரு சதவீதம் செலுத்த வேண்டும் ,
11.. சந்தாதாரர் எடுக்கும் சீட்டுத் தொகைக்கு ஏற்ற தகுதி உடைய ஜாமீன்களை வழங்கினால் மட்டுமே நிர்வாகம் ஏற்கும்" நாக சிவா சிட்பன் நிறுவனங்களின் விதிமுறைகளாகக் கூறப்பட்டுள்ளது.
"ஒரு தலைமுறை முழுவதும் நம்பிக்கையோடு எங்களுடன் பயணித்த வாடிக்கையாளர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி என்றும் தொடர்ந்து அதே நம்பிக்கையோடு உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு எமது இந்த தலைமுறையும் துணை நிற்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது"



No comments:
Post a Comment