திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வாக்கு சேகரித்தார
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில்
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார்.
இவர் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட்டில் கடை கடையாக சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி வாக்கு சேகரித்தார்.
இந்த பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட
கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



No comments:
Post a Comment