திருச்சியில் இன்று தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க செயலாருக்கு சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு: - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 28, 2026

திருச்சியில் இன்று தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க செயலாருக்கு சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு:


 திருச்சி  தெற்கு மாவட்ட அ.இ. அ.தி.மு.க செயளாலரும், முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் அவர்களுக்கு தற்போது (2026) நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அ.இ. அ.தி.மு.க சார்பில் வாய்பளிக்கப்பட்டுள்ளது. '          அதனை தொடர்ந்து இன்று தெற்குமாவட்ட செயளாலர் அ.இ.அ.தி.மு.க அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages