திருச்சியில் வாக்கு சேகரித்த K.N..நேரு - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 30, 2026

திருச்சியில் வாக்கு சேகரித்த K.N..நேரு




 திருச்சி மேற்கு சட்டமன்ற திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்  K.N.நேரு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.திருச்சி மேற்கு சட்டமன்ற திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்  K.N.நேரு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவோடும், கழக முன்னனியிருடன் , இணைந்து மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages