அகில உலக மகளிர் தின விழா அனைத்து பெண்கள் சங்கங்கள் கூட்டாக இணைந்து திருச்சியில் நடத்திய விழா... - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, March 2, 2026

அகில உலக மகளிர் தின விழா அனைத்து பெண்கள் சங்கங்கள் கூட்டாக இணைந்து திருச்சியில் நடத்திய விழா...





 .அனைத்து பெண்கள் சங்கங்களின் சார்பாக திருச்சியில்

அகில உலக

மகளிர் தின விழா

நாள் : 02.03.2026 திங்கட்கிழமை / நேரம் : காலை 10.00 மணி அளவில் தொடங்கி சங்கங்களின் செயற்குழு உறுப்பினர்கள் ஜெயந்தி ராஜ்குமார்,   ..சூர்யா வேணுகோபால்  ஆகியோரால் நடத்தப்பட்டது.

பெண்கள் எழுச்சியே நாட்டின் முன்னேற்றும் என்ற முழக்கத்தோடு திருச்சியில் செயல்படும் அனைத்து சங்கங்களும் உலக மகளிர் தின விழாவை .,


அபிராமி மண்டவி

அண்ணாநகர் மகளிர் மன்றம்

அண்ணாநகர் மேற்கு மகளிர் சங்கம்

அன்னை தெரஸா மகளிர் நற்பணி மன்றம்

அனுதினம் டிரஸ்ட்

கண்டோண்மெண்ட் மகளிர் மன்றம்

ஈ.வே.ரா. நகர் மகளிர் மன்றம்

இ.ஜி.இமயம் மகளிர் மன்றம்

எவர் கிரீன் மகளிர் மன்றம்

இன்னர் வீல் சங்கம், திருச்சிராப்பள்ளி

இன்னர் வீல் சங்கம், திருச்சி மலைக்கோட்டை

இன்னர் வீல் சங்கம், திருச்சி மெட்ரோ

இன்னர் வீல் சங்கம், திருச்சி ராக்போர்ட்

ஜெய ஸ்ரீ கார்டன் தாம்ப்ராஸ் மகளிர் மன்றம் . |

கஸ்தூரிபா மகளிர் சங்கம்

காஜாமலை மகளிர் மன்றம்

லாவண்யா கார்டன் மகளிர் மன்றம்

மஹாசக்தி மகளிர் சங்கம்

அமிர்தா மாதர் சங்கம்

வாஞ்சிநாதன் நகர் மகளிர் சங்கம்

மகளிர் மேம்பாட்டு மன்றம்

நாட்டுக் கோட்டை நகரத்தார் பெண்கள் சங்கம் |

Dr.APJ.அப்துல் கலாம் பசுமை இந்தியா சங்கம் |

ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி லெலண்ட்

ஓம் ஸ்ரீ கன்னிகா மாதர் சங்கம்

பொன்னகர் மகளிர் மன்றம்

ராதா கிருஷ்ணா மகளிர் மன்றம்

ரயில் நகர் மாதர் சங்கம்

பெண்கள் புனர்வாழ்வு மையம்

ரோட்டரி திருச்சி டைமண்ட் சிட்டி குயின்ஸ் சங்கம்

ரோட்டரி சங்கம் திருச்சி ஸ்டார்ஸ்

ஸ்ரீ திருமகள் மகளிர் மன்றம்

திருச்சி பென்குயின்ஸ் மகளிர் மன்றம்

சக்தி சங்கம்

சாலைநகர் மகளிர் மன்றம்

சீமாட்டி மகளிர் மன்றம்

| ஸ்ரீ தேவி காயத்ரி மகளிர் மன்றம்

ஸ்ரீ ஸ்ரீனிவாஸா மகளிர் மன்றம்

தமிழ்நாடு பெண்கள் நல சங்கம்

திருச்சி வாஸவி வனிதா சங்கம்

விக்டரி மகளிர் சங்கம்

வாசவி கிளப் வனிதா ராக்போர்ட்

விஸ்வாஸ் நகர் மகளிர் மன்றம்

ஆர்யாம்பாள் மாதர் சங்கம்

திருச்சி சேவா சங்கம்

அகிலாண்டேஸ்வரி மகளிர் மன்றம்

ஸ்ரீரங்கம் சேவா சமீதி. ஆகிய சங்கங்கள் விழாவை சிறப்பாக நடத்தினர்.

சங்கங்களின் அங்கத்தினர்களுடன் இணைந்து செயலாற்றும் ஒருங்கிணைப்பாளர் :- திருமதி. ஜம்பகா ராமகிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும

பிரதம விருந்தினர்

சின்னத்திரை நாயகி

திருமதி ஸ்ருதி ஷண்முகப் பிரியாமற்றும்

பண்முகப் பாவை எனும் பணிகளில்

சிறப்பு பணிக்காக பாராட்டு பெறுபவர்கள்,

கல்வி கடலின் கலங்கரை விளக்கம்.......

Dr.முனைவர் V.சுஜாதா அவர்கள்

காவேரி கல்லூரி, திருச்சிராப்பள்ளி

முக்திக்கு ஒரு பக்தி..'

திருமதி. ஜெயந்தி ஸ்ரீனிவாசன் மற்றும்

சேவகி சின்மயா மிஷன் மூலம் நம்

நல் வாழ்க்கைக்கு உருவகப்படுத்தும்",

திருமதி.மலர் விஸ்வநாதன் மற்றும் அனைத்து மகளிரும் இணைந்து பல போட்டிகளையும் நடத்தி   "..நினைவு பரிசுகளையும் வழங்கி விழாவை சிறப்பாக நடத்தினர். . 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages