திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில்
5 கடைகளுக்கு சீல் வைத்து கடையடைப்பு
மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையத்துடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது இந்த வணிக வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்நிலையில் வணிக வளாகத்தில் உள்ள 5 கடைஉரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வாடகைக்கு வராமல் இழுத்தடிக்கப்பட்டு, மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
முறையாக அறிவித்தும் வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து பூட்டு போட்டனர்.

No comments:
Post a Comment