திருச்சியில்.பா.ஜ.க. கட்சி சார்பில்
குருதாஸ் ரவி ஜெயந்தி விழா
பட்டியல் அணி தலைவர் மணிவேல் தலைமையில் நடந்தது.
பட்டியல் இன மூத்த தலைவர் குருதாஸ் ரவியின் 650 ம் ஆண்டு ஜெயந்தி விழா :'
திருச்சி மாவட்ட பாஜக பட்டியல் அணி தலைவர் மணிவேல் தலைமையில் நடந்தது. மணிகண்டம் ஒன்றியத்தில் அவரது படத்திற்குமாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் மணப்பாறை சுரேஷ், மணிகண்டம் தெற்கு மண்டல் பொருளாளர் எஸ் எம் நாகேஷ் தீரன், மாநகர் கிளைத்தலைவர் இளங்கோவன், கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் கந்தசாமி, நாகமங்கலம் கிளை தலைவர் தம்பு சாமி,மாவட்ட மகளிர் அணி தவமணி, எம் ஜி ஆர் நகர் கிளை தலைவர் குமார், மாவட்ட பட்டியல அணி துணைத் தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

No comments:
Post a Comment