தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் திருச்சியில் நடந்தது.
இடம் : பூமாலை வணிகவளாகம், திருச்சிராப்பள்ளி.
நாள் : 04.07.2026 சனிக்கிழமை நடந்தது. இந்நிகழ்வில் கொடியேற்றப்பட்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைக்கப்பட்டது...
வரவேற்புரை ம.ஜான்பால் நிகழ்த்தினார்.
தலைமை: சிவ.சகாயராஜ்.(மாவட்ட தலைவர்)தலைமை தாங்கினார்.
துவக்கவுரை
தோழர்.ப.செந்தில்குமார் நிகழ்த்தினார்.
(மாநிலச்செயலாளர், தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி,)
வேலை அறிக்கை::கா. பெ.வேலாயுதம்
(மாவட்ட செயலாளர்)
நிதிநிலை அறிக்கை: வெஅருள் (மாவட்ட பொருளாளர்)
சிறப்பு அழைப்பாளர்கள்:கு. கலைச் செல்வராஜன் (உதவி இயக்குநர் ஊராட்சிகள்./ தணிக்கை . திருச்சி தெற்கு)
த.குணாளன் ( உதவி திட்ட அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை )
உதவி இயக்குனர் ஊராட்சிகள் / தணிக்கை திருச்சிராப்பள்ளி (தெற்கு)
த. குணாளன்
உதவி திட்ட அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை. திருச்சிராப்பள்ளிதோழர்.
கா.பால்பாண்டி
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், திருச்சிராப்பள்ளி.
தோழர். ஐ. அல்போன்ஸா
மாநில செயலாளர்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், திருச்சிராப்பள்ளி.
தோழர். பொன். மாடசாமி
மாவட்டச்செயலாளர், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், திருச்சிராப்பள்ளி.
தோழர் டி.வி. மனோகரன்
ஊரக வளர்ச்சித்துறை (ஓய்வு பெற்றோர்) அலுவலர்கள் சங்கம், திருச்சிராப்பள்ளி.
அறிக்கை மீதான விவாதம் நடந்து தொகுப்பு அறிக்கை மீதான
தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது
மாவட்ட துணைத்தலைவர்களான
தோழர்.பி.ராஜலெட்சுமி
தோழர்.த. பிரபு
மாவட்ட துணைதலைவர்கள்
தோழர்.எஸ்.சதீஸ்குமார்
தோழர். ஆர்.கோபிநாதன்
தோழர்.பி.பழனி
தோழர்.ந.லோகநாதன்
தோழர்.பாபுராஜ்
தோழர்.ஆர்.ரெங்கராஜ்
மாவட்ட இணை செயலாளர்கள்
மாவட்ட மகளிரணி அமைப்பாளர்கள் :
தோழர்.ந.பிரபாகரன்
தோழர்.சு.கமலாதேவி
தோழர்.கே.பாஸ்கர்
தோழர்.சு.சுமதி
தோழர்.அ.மைக்கேல்
தோழர்.எஸ்.கிருஷ்ணவேணி
தோழர்.ஆர்.பழனிசாமி
தோழர்.இரா.சரண்யா
தோழர்.பி.முருகேசன்
தோழர்.ஆர்.கோகிலா
தோழர்.மு.பிரபு
தோழர்.எ.சசிகலா
தோழர்.த. சிந்துவி
தோழர். சிந்துஜா
தோழர்.எம்.சக்ரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட தணிக்கையாளர்கள்
தோழர்.எஸ்.இராஜா, தோழர் சி.கணேசமூர்த்தி
முடிவுரை நிகழ்த்தியது: தோழர்.மு.கா.சேக்தாவூத்
(மாநிலச்செயலாளர், தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் .) ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடந்தது.


No comments:
Post a Comment