திருச்சியில் கங்காரு இல்ல முப்பெரும் விழா நடந்தது - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 19, 2026

திருச்சியில் கங்காரு இல்ல முப்பெரும் விழா நடந்தது



 ..திருச்சியில் முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான  கங்காரு இல்ல முப்பெரும் விழா நடந்தது. 


திருச்சி நகர மேயர் அன்பழகன் கலந்து கொண்டு உரையாற்றினார்..திருச்சி மாமன்ற உறுப்பினர் கிராப்பட்டி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இவ்விழவிற்கான ஏற்பாட்டை C.R.ராஜா (நிறுவனர்) வி.தீபா .செயல் இயக்குநர், Heedindia NGO அமைப்பின் சார்பாகவும் கலந்து கொண்டனர். தயவு திருவாட்டி. தனலட்சுமி அம்மாள் (அருள் ஜோதி அன்னாலயம். சென்னை.) சிறப்புரை S.  கந்தசாமி G நரேஷ. நித்யா குமார். நன்றியுரை கூறினார். தி.மு.க.வைச் சேர்ந்த கிராப்பட்டி செல்வம் பேசுகையில்  C.R.ராஜா விடம் முன்னால் அமைச்சரான நேரு நீங்கள் முதியோர்களுக்கும், ஆகாவற்றவர்களுக்கும் 

செய்யும் சேவை மகத்தானது என KN. நேரு கூறியதாக திமுக பிரமுகரான கிராபட்டி செல்வம் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages