மன்னார்புரம்
மகாலெட்சுமி தாயார்க்கு
வளையல் அலங்காரம்
திருச்சி மன்னார்புரம் மகா லெட்சுமி தாயார் திருக்கோவிலில் ஆடி மாதம் 3ம் தேதி வெள்ளிகிழமையை ஒட்டி மகாலெட்சுமி தாயார்க்கு 14வது ஆண்டாக இன்று வளையல் அலங்காரம்
நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.கோயிலில் ஆனி மாதத்தில்
வருட அபிஷேகம்,புரட்டாசி மாத திருக்கல்யாணம் நிகழ்ச்சி,மார்கழி மாதத்தை மார்கழி சிறப்பு பூஜை,தை மாத திருவிளக்கு பூஜை நடைபெறும்.

No comments:
Post a Comment