இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஆர்பாட்டம் திருச்சியில் நடந்தது. - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, June 22, 2026

இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஆர்பாட்டம் திருச்சியில் நடந்தது.



 ஒன்றிய அரசே! நிதியை குறைக்காதே! ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே என்கிற முழக்கத்துடன் ஆர்பாட்டம் நடந்தது.


இந்திய விவசாய தொழிலாளர் சங்கம்

நாடு தழுவிய பரப்புரை

2026 ஜூன் 15 முதல் 20 வரை கோரிக்கைகளை வலியுறித்தி

ஆர்ப்பட்டம் நடந்தது,.


 : 23.06.2026 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி இடம்: மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில், திருச்சியில் நடந்தது.

ஒன்றிய அரசுக்கு தங்கள் கோரிக்கையாக

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் சட்டத்தை மேனும் பலப்படுத்தி தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும்

(VPGRAM-G) என்ற புதிய சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும்

200 நாள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர் அனைவருக்கும் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும் என்றும்

வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அன்றாடம் உயர்ந்து வரும் விலைனச் உயர்வை எதிர்கொள்ள குறைந்தபட்ச தினசரி ஊதியமாக ரூ.700/- வழங்க வேண்டும் என்றும்

தேசிய அலைபேசி கண்காணிப்பு திட்டத்தை கைவிட வேண்டும் என்றும்,"

கே ஒய் சி, பயோ மெட்ரிக் பதிவு போன்ற உயர் தொழில்நுட்ப பதிவுகள் ரத்து செய்ய வேண்டும  என்றும்.",

கிராம ஊராட்சிகள் மற்றும் மாநில உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும்,

பணியிடத்தில் ஏற்படும் விபத்துகளில் + பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கான மருத்துவச் செலவுகளை அரசு ஏற்கவேண்டும், என்றும், உயிரிழப்பு ஏற்படும் நேரங்களில், பாதிக்கப்படும்    குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் வகையில் வேலை உறுதியளிப்புத் திட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்றும்

நகராட்சி, பேரூராட்சிகளில் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் முழுக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இக் கூட்டத்திற்கு

(தலைமை P.கணேசன் .)

தோழர்கள் AT.சண்முகானந்தம், T.செல்வராஜ், SP.பழனிராய்.3.ராஜவேல், 8.அகஸ்டின்ரால்,VA.புவனேஸ்வரி,V.பிரேமாவதி.A.குருசாமி. A.பெருமாள்.P.பழனிசாமி.பசாமி,ண்ணு. VP.சண்முகம்.M.ராஜலிங்கம்..கோவிந்தரா V.பழனியாண்டி,V.தமிழரசன்

தோழர். P.பத்மாவதி.

மாநில துணைத்தலைவர் தோழர்.M.செல்வராஜ் சி.பி ஐ.மாநில செயற்க்குழு

S.ராஜ்குமார் சி.பி ஆபுதுநகர் மாவட்ட செயலாளர்

தோழர். S.சிவா சி.பிமாநகர் மாவட்ட செயலாளர்

தோழர் K.சுரேஷ் தொழம். சிவ.சூரியன் ஏ.ஐகே.எஸ்  ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages