திருச்சி அரசு மருத்தவ மனை அருகில் தமிழக முதல்வரின் பிறந்த நாள் விழா அன்னதானம் நடந்தது. - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, June 22, 2026

திருச்சி அரசு மருத்தவ மனை அருகில் தமிழக முதல்வரின் பிறந்த நாள் விழா அன்னதானம் நடந்தது.


தமிழக முதல்வரும் த.வெ.க.கட்சியின் தலைவர் திரு ஜோசப் விஜயின் 52 வது பிறந்தநாள் விழா திருச்சியில் கொண்டாடப்பட்டது.

 திருச்சியில் கொண்டாடப்பட்ட விழாவில் வழக்கறிஞர் நியூ மேன் அவர்களின் தலைமையிலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , முன்னால்அமைச்சருமான வெல்லமண்டி.  நடராஜன் மற்றும் அவரது மகன் , ஜவகர் மற்றும் பகுதி செயலாளர் விஜய்  மற்றும்  வட்ட செயலாளர் நிர்வாகப் பகுதியில்த.வெ.க கட்சியின் பார்த்திபன் நானோ மோகன் "கார்த்திக்,,வருண் குமார், மதன் "ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  திருச்சி அரசு மருத்துவமனை வாயிலில் ஏறத்தாழ ஆயிரம் பேருக்கு அசைவ உணவு விருந்து வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழாவிற்கு வழக்கறிஞர் நியூ மென் அவர்கள் ஒருங்கிணைப்பில் உணவு விருந்தும், அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது .


 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages