பேரரசர் பெருமிகு முத்தரையர் சிலைக்கு ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் என்ஜினியர் கார்த்திகேயன், மனோகரன், யோகநாதன் ஆகியோர் தலைமையில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல், வெல்லமண்டி
நடராஜன்,மாநில நிர்வாகிகள் அரவிந்தன், புல்லட் ஜான்,ஜெயம் ஸ்ரீதர்,வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு,
நிர்வாகிகள் வனிதா,பேரூர் கண்ணதாசன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது., திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திரளான அ.இ. அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்



No comments:
Post a Comment