திருச்சி ரோடுகள் பெரும் பள்ளங்களும், குண்டும் குழியுமாக உள்ளன..சரி செய்யப்படுமா? - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 16, 2026

திருச்சி ரோடுகள் பெரும் பள்ளங்களும், குண்டும் குழியுமாக உள்ளன..சரி செய்யப்படுமா?




 திருச்சி பொன்மலைக்கோட்டம் 53 வது. வார்டு மெக்டொனால்டு ஸ் ரோடு பிரீஸ் ஹோட்டல் எதிர் ரோட்டில் ஒருஅடி பள்ளம் விழுந்துள்ளது. இந்த ரோட்டில் பயணம் செய்யும் இரண்டு சக்கர மோட்டார் வாகன ஓட்டுபவர்கள்  வயதான முதியோர்கள் வாகனத்தோடுபள்ளத்தில் விழுந்து பலத்த காயம் அடைகின்றனர். மேலும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர் . உடனடியாக மேற்கண்ட புகாரை விசாரித்து ஒரு அடிபள்ளம் விழுந்துள்ள ரோட்டைசரி செய்ய வேண்டும். மேலும் இப்பகுதியில் மூன்று ரோடுகள் சந்திக்கும் இடங்களில் வேகத்தடை இல்லாத காரணத்தால் தினமும் விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. திருச்சி மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையை உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுத்து போக்குவரத்து செய்யும் சாலை பயனீட்டாளர்களை காக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சரி செய்யப்படுமா?

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages