திருச்சி ஸ்ரீரங்கம் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் :. - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, April 6, 2026

திருச்சி ஸ்ரீரங்கம் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் :.



 திருச்சி சீரங்கம் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக S.துரைராஜ் வேட்புமனுவை திருச்சி சீரங்கம் வருவாய் வட்டாச்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார். வேட்பளருடன் தி.மு.க மத்திய மாவட்ட செயளாலர் வைரமணி, சீரங்கம் தி.மு.க பகுதி செயலாளர் ராம்குமார்,.வி .சி.க கட்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல்., காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர். K.R. ராஜலிங்கம் ஆகியோர் உடனிருந்து வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages