தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்குல மாநிலத்துணை தலைவர் எழில் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலாளர் (பொ)ஈவேரா, இணை பொதுச்செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, இயகத்தின் செயல்பாடுகள், ஆசிரியர்களின் கோரிக்கைகள், ஆசிரியர்கள் நலன் சார்ந்த மாநாடுகள், இயக்க வளர்ச்சி பணிகள் மற்றும் பிற செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இ க்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், துணைப் பொறுப்பாளர்கள்,, மாவட்ட செயலாளர்கள்" ஓய்வு பெற்ற மாநில நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் . முடிவில் மாநில பொருளாளர் துரைராஜ் நன்றி கூறினார்.


No comments:
Post a Comment