*பேனர் வைப்பதில் கட்சிக்கு ஒரு நீதியா*?
மல்லசமுத்திரத்தில், திமுக கூட்டணி கட்சியினர் வைத்த பேனர் சரிந்து பள்ளி மாணவி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார். ஆளும் அல்லாத வேறு எந்த அமைப்பில் பேனர் வைத்தாலும்.மாநகராட்சி, மற்றும் போலீசார் மிகவும் கடுமையான கெடுபிடியுடன் , பேனர் வைப்பதற்கு மறுக்கின்றனர். ஆனால் மேற்கண்ட இடத்தில்.எவ்வித
முறையான அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டது குறித்து புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை
உரிய அனுமதி பெற்று தவெகவினர் வைக்கும் பேனர்களை அகற்றும் அதிகாரிகள், இந்த விபத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? கட்சிக்கு ஒரு நீதியா? என கேள்வி?
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், மாணவிக்கு நீதி கேட்டு தவெக சார்பில் போராட்டம் நடத்தப்படும். என
- தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கூறினார்.

No comments:
Post a Comment