ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயன்முறை மருத்துவர் சங்கம் நடத்திய உண்ணாநிலைப் போராட்டம்| - tamilkalam

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, February 9, 2026

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயன்முறை மருத்துவர் சங்கம் நடத்திய உண்ணாநிலைப் போராட்டம்|

 


09.02.2026 திங்கட்கிழமை 

காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை புத்தூர் நான்குசாலை சந்திப்பு அருகில், திருச்சி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயன்முறை மருத்துவர் சங்கம் நடத்திய    உண்ணாநிலைப் போராட்டம்  நடைபெற்றது.



சா.உதயசங்கர் PT ( மாநில தலைவர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயன்முறை மருத்துவர்கள் சங்கம் )👍

துவக்கி வைத்தவர்:

Dr.K.முத்துகுமார் MOOCH

(முன்னாள் துணை தலைவர் சழக சமத்துவத்துக்கானமருத்துவர் சங்கம் & குழந்தைகள் நல மருத்துவர்)

இந்திரா பிரியதர்ஷினி.PT.SSAPTA வரவேற்றுப்புரை நிகழ்தினார்.


மதனகோபால் PT துணை தலைவர் பாரதிதாசன் PT ஆகியோர். நோக்கவுரை நிகழ்த்தினர்.


1 ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பணியாற்றும் சுமார் 350 எண் முறை மருத்துவர்களும் 10 தொழிலாளர்கள் சிகிச்சையாளர்கள் பேச்சு பயிற்சியாளர்களுக்கும் பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை செய்து காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும்   


  


பணியில் சேர்ந்த  நாள் முதல் கணக்கிட்டு E.P.F. வலங்கிட வேண்டும் என்றும்,   அனைத்து எம்முறை மருத்துவர்களுக்கும் பணி பாதுகாப்புடன் இஎஸ்ஐ போன்ற நியாயமான செயல்களை வழங்க வேண்டும் என்றும்,     பணிநிரந்தரம் செய்யும் செய்யும்போது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நிரந்தர ஓவியத்துக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்றும் ஒவ்வொரு வருடமும் அரசு விதிகளின்படி சம்பள உயர்வு வழங்கிட வேண்டும் என்றும் காலி பணியிடங்களுக்கு பண்ணினம் மாற்றம் கேட்கும் போது என் முறை மருத்துவர்களுக்கு கடந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்றும் என் முறை மருத்துவர்களின் காலி பணியிடங்களை உரிய முறையில் அரசு விதிகளின்படி விரைவாக வழங்கி நிரப்பிட வேண்டும் என்றும், ஒவ்வொரு வட்டாரத்திலும் என் முறை மருத்துவர்கள் சேவை தினத்தை அவசிய தேவையாக உள்ளதால் மாற்றுப் பணியில் வேறு ஒன்றியத்திற்கு பணியமுத்தாமல் ஒரே ஒன்றியத்தில் பணி செய்திட அனுமதிக்க வேண்டும் என்றும் கோவிட் காலம் விபத்து காலங்களில் பனிக்காலத்தில் அகால மரணம் அடைந்த வன்முறை மருத்துவ குடும்பங்களுக்கு புதிய இழப்பீடும் அவர் குடும்பத்தினரில் தகுதியான ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும் என்றும் பணி நிரந்தரம் செய்யும் வரை எதிர்பாராத விபத்து நோய் போன்ற ஏதேனும் காரணங்களால் உடல்நிலை பாதிப்படையும் என் முறை மருத்துவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பும் பெண் என் முறை மருத்துவர்களுக்கு மகப்பேறு விடும் நிரந்தரப் பணியாளருக்கு இணையான ஒரு ஆண்டு சம்பளத்துடன் கூடிய விடுப்பும் அளிக்கப்பட வேண்டும் என்றும் உண்ணா நிலை போராட்டத்தின் மூலமாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயன்முறை மருத்துவ சங்கம் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கேட்டுக் கொண்டனர்.




வாழ்த்துரைதிருவள்ளுவன் தி.வேல்முருகன் MLA தோழர் தி.சேதுராமன்,திருமுருகன்காந்தி ஒருங்கிணைப்பாளர் மே.17...இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இராஜ்குமார்லாரண்ஸ் VCKபிரான்சிஸ் சேவியர் பொதுச் செயலாளர் TNSTPTF கிருஷ்ணகுமார் PT TNAPமருத்துவர் சுரேஷ் சுப்பையா,PT.,பொதுச் செயலாளர்.


நிறைவுரை: தோழர்-திரு.மண்டிசோமு,மாவட்ட செயலாளர், மதிமுக.


நன்றியுரை: மருத்துவர்,ராஜ்குமார்.PT.பொறுப்பாளர்,திருச்சி மாவட்டம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages