தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் ! - tamilkalam

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, February 10, 2026

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் !

தமிழ்நாடு  அரசு  நியாய விலை கடை  பணியாளர்கள் சங்கம் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் திருச்சியில் நடைபெற்றது. 





10.02.2026 முதல் 12.02.2026 வரை நடையேறவுள்ள மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள நியாய விலை கடை பணியாளர் அனைவரும் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வென்றெடுக்க வாருங்கள் வாருங்கள் மாநில மையத்தின் சார்பில்அழைத்தனர் 


15 அம்சக் கோரிக்கைகள்


01. பல துறை கட்டுப்பாட்டில் செயல்படும் பொது விற்போகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும்.


62. TNCSCல் கிடங்கில் உள்ள சடை தாகம், நியாய விலைக்கடையில் உள்ள விற்பனை முனையத்தையும் இணைத்து அதன் அடிப்படையில் சரியான எடையில்  நியாயமாக  அனைத்தும் வழங்க வேண்டும் (அரிசி உள்ளிட்ட) பொட்டலமாக வழங்கப்பட வேண்டும் மேலும் நிலை விலைக்கடைகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்கள் நியாய விலைகளில் இறக்கிய பின்பு விற்பனையாளர் கையொப்பமிட்ட பின்  விற்பனை முனையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் சேதார கழிவு வழங்கப்படவேண்டும். விற்பனையாளருக்கு இளநிலை உதவியாளர் ஊதியமும், எணதியவரற்குக்குழு நியாய விதலயான ஊதியமும் வழங்கப்பட வேண்டும் மேலும் மாதம் பணியாளர்களுக்கு வானை வெது வழிய மாற்றக் குழுவில் நிலாம் விைைடயாளருக்கு அலுவலக உதவியான வேண்டும் பிப்ரவரி இறுதிக்குள் புதிய ஊதிய அறிவிப்பை வெளியிடப்பட வேண்டும். தேர்வு நிலை, சிறப்புநிலை, சிறப்பு தேர்வு நிலை வழங்கியிட்டு புதிய ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். 6. அனைத்துநியாய விலைக்கடை கருக்கும் டையாரை நியமனம் செய்பட


பெ பிரழ்வு நியை வழக்கிலிட்டு பயிராநியமனம் செய்து ஊதியம் வழங்கப்பட வேண்டும். செந்த கட்டிடத்தில் செயல்படும் நியாய விலைக்கடைகளுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.




05.பணியான் முறைப்படுத்தாத பணியில் இருக்கும்போது இரந்த நியாய விலைக்கடை பணியாளவாரிகளுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் 66.


இணைப்பதியாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழவின் பரிந்துரைப்படி 10 கிலோ மீட்டருக்கு அப்பால் பணிபுரியும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு அவர்கள் செய்யும் அதிகாரம் மண்டல இணைப்பதிவாளருக்கு வழங்கப்பட்ட வேண்டும் வேறு மாவட்டத்தில் பணியிட மாறுதல் கேட்கும் நியாய விலைக்கடை பணியாளருக்கு பணியிட வசிக்கும் பகுதியிலேயே பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். மாவட்டத்திற்குள்ளாக பணிமாறுதல் கேட்கும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு பணி மாறுதல் மாறுதல் வழங்கும் அதிகாரம் திருமிகு பதிவாளருக்கு வழங்கப்பட்ட வேண்டும். பணியிட மாறுதல் செய்யும்போது பணிமூப்பு பாதிக்காத வண்ணம் நிரந்தரப்பணியாளisers பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும்.


07. தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயது மேல் உள்ளவர்களுக்கு வீடு வீடாக பொருள் வழங்கம் திட்டத்தில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் குடும்ப அட்டை என்னிக்கைக்கேற்ப தொகை வழங்காமல் எடையாளர் அயம் ஏற்ற கூ இரக்கு நியாய விலைக்கடை பணியாளருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் மேலும் வீரல் ரேகை பதிவுக்கு பதில் ஒரு முறை கடவுச் சொல் (OTF) மூலம் பொருள் வழங்க ஆவன செய்யப்பட வேண்டும் அல்லது பதிலிட மூலம் அத்தியாவசிய பொருள்கள் வழங்குவதற்கு ஆவன செய்யப்பட வேண்டும், தாயுமானவர் திட்டத்திற்கு மட்டுமாவது அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும்.


சலுகைகள் வழங்கப்பட வேண்டும். 05. மகளிர் நடத்தும் நிபாயவிலைக் கடைகளை ஒரு துறையின் கீழ் கொண்டு வந்து, நியாயவிலைக் கடைப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போல ஊதியம் மற்றும் இதர


09. நியாய விலைக்கடை பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதியை வருங்கால வைப்பு நிதிஅலுவலகத்தில்க்கில் வரவு வைக்கப்பட வேண்டும். பிடித்தம் செய்த தொகையை சங்க நிதியில் வைத்திருப்பதைக்கப்பட வேண்டும் பணிக்கொடையை L1Cபில் செலுத்தப்பட வேண்டு ஊதியத்தில் பிடித்தம் செய்யும் பணியாளருக்கான சிக்கன நாணய கடன் சங்க தொகையை அவரவர் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.


எதுவாக மற்ற துறைகளுக்கு நிதி ஒதுக்குவதுபோல் மாதாமாதம் ஊழியத்திற்கான தனி நிதி ஒதுக்கிளி கணக்கு பராமரிக்கப்பட்டு மா இறுதி ரேதியின் ஊதியம் வழங்கப்பட அதவும் கருவூலதுல வழக்கப்பட வேண்டும் அனைந்து நிதிகளும் ATM மூலம் 10. நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு மாத இறுதியில் ஊதியம் வழங்குவதற்கு எது


வழங்கப்பட வேண்டும் ஊதியத்தில் பிடித்தம் செய்பர் விவரங்களை பட்டியா வழங்கப்பட வேண்டும் மேலும் விபேட்ட அப்படி வழங்கப்பட வேண்டும் ஏதுவாக காப்பிட்டு திட்டத்தை மேம்படுத்தப்பட வேண்டும், காப்பீட்டுத் 11. மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து வகை நோய்களுக்கும் மருத்துவம் செய்வதற்கு ஏதுவு வழங்கப்படவேண்டும். 12. பொய் விைைடபணியாளர்களுக்கு ஓய்வு பெறும்போது பெரும்பாலான கூட்டுறவு சங்கங்களிநிதிப்பயன் வழக்கப்படுவதில்லை ஆகையால் முய்வு பெறும்


2021000 வழங்கப்படவில்லை. ஆகையால் 10,000/-முறுதியல் வழக்கப்பட வேண்டும். 13. திருவிகு பதியாளர் அவர்களின் மந்திறிக்கையின்படி நியாய விலைக்கடை பணியாளனிடம் தேவைப்பட்டியலை கேட்டுபெற்று அல்லம் வழக்கப்பட வேண்டும். அதுவும் குறைந்தது ஆறு மகா காலாவதி தேதியிலுள்ள பொருஇருக்கப்படவேண்டும் விலையில் வழக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages