மாண்புமிகு பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நல்லாசியுடன்
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தமிழர் எடப்பாடி யார் அவர்களின் ஆணைக்கிணங்க
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா
திருச்சி மாநகர் மாவட்டம் காஜா பேட்டை பகுதி 33வது வார்டில் அமைந்துள்ள, *புதுப்பிக்கப்பட்ட பாரத் எம்.ஜி.ஆர் மன்றத்தினை*
மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் அண்ணன் திரு ஜே சீனிவாசன் அவர்கள் தலைமையேற்று
திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
மேலும் இந்நிகழ்ச்சியின் காஜா பேட்டை பகுதி கழகச் செயலாளர் ஆர் வாசுதேவன் அவர்கள் முன்னிலையில்
முப்பத்தி மூணாவது வட்டக் கழக செயலாளர் வி கே கண்ணன் என்கிற வைத்தியலிங்கம் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது
மேலும் இந்நிகழ்வில் உறையூர் பகுதி கழகச் செயலாளர் என் எஸ் பூபதி என்கிற பூபதியுடன்
மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பி.ரஜினிகாந்த் ,
வட்டக் கழக செயலாளர்கள் திரு.கே.ரவீந்தரன் அவர்கள் திரு.ஆர் சுந்தர வடிவேல்
திரு.என்டி மலையப்பன் அவர்கள் திரு பூக்கடை என்.முத்துகுமார்
மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் திரு ஜி.பிரபாகரன்
மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் என்.ஆசைத்தம்பி
காஜபேட்டை பகுதி
மாவட்ட பிரதிநிதி ஆரோக்கியசெல்வி
மற்றும் கழக நிர்வாகிகள்
கோவிந்தராஜன்,
பொம்மாசி பாலமுத்து, சேதுராமன்,முருகேசன்,அரசிளங்குமாரி,பிரித்விராஜ்,கோபி,ராஜா,தீபக் சக்ரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்




No comments:
Post a Comment