நான் எதிலும் தோற்பதே இல்லை என்கிற தலைப்பில் திருச்சியில் நூலைவெளியீடும்
. சாதனை புரிந்த மாணவர்களுக்கு விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
குழந்தைகளைக் கொண்டாடுவோம்`என்கிற தலையில் உரையாடல் நிகழ்வும் நடந்தது.
நந்தவனம் சந்திரசேகரன் எழுதிய
'நான் எதிலும் தோற்பதே இல்லை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது..
: பா. மக்கள் பொன்ர். இனிய நந்தவனம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
கவிஞர் பா. தென்றல், நிறுவனர், தேவதைகள் கூட்டம், காரைக்குடி தலைமை தாங்கினார்.
: கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன், தலைவர், தந்தவனம் பவுண்டேசன் நோக்கவுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக
அ. தம்ஜுனிஷா கலந்து கொண்டார்.
நால் வெளியீடு மற்றும் விருதுகள் வழங்கி வாழ்த்துரையும் வழங்கப்பட்டது.
தலைவர், ரோட்டரி கிளப் ஆப் பட்டர்பிளை, திருச்சி
முதல் பிரதி பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
வி.விஷ்வா நாராயணன்,
முதன்மை மேலாளர், தங்கமயில் ஜூவல்லரி லிமிடெட் மதுரை.
கவிஞர் கவி செல்வா, திருச்சி ஆகிபோரும் கலந்து கொண்டனர்.
அல்ஹாஜ் ஏ.ஆர். முகம்மது அபுபக்கர் சித்திக், இணையாசிரியர், இனிய நந்தவனம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
திருமதி.சுமித்ராதேவி மாதவன், நிறுவனர், அகிலம் வெல்வோம் அறக்கட்டளை, நூலைப் பற்றிய ஆய்வுரை வழங்கினர்.
வழக்கறிஞர், சித்திரா விஜயகுமார், திருச்சி .வாழ்த்துரை வழங்கி சிறிப்பித்தார்.
மாணவர்களில் ஒருவரான
தமோக்னா.ரா நன்றியுரை வழங்கினார்.
கவிஞர் ஜனனி அந்தோணிராஜ்
சிறார் இலக்கிய விருது பெறுவோர்
கவிஞர் ஆரிசன், வந்தவாசி
பாலலர் விசய சாமுண்டீசுவரி, புதுச்சேரி
சாதனை மாணவர் விருது பெற்றவர்கள்.:
சாய். நிக்சன்ராய், திருச்சிராப்பள்ளி .
மு.கவி அமுதன், திருச்சிராப்பள்ளி
மு.ராஷ்மி, கன்னியாகுமரி
ரா. வேணுஷ்கா, கலிங்கமுடையான்பட்டி'
நந்தவனம் பவுண்டேசன், திருச்சி.ஆகியோர் இணைந்து விழாவிற்கு அனைவரையும் அழைத்து சிறப்பித்தினர்.


No comments:
Post a Comment