தீரன் சின்னமலை நினைவு நாள்: அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-ஆவது நினைவு நாளையொட்டி, திங்கட்கிழமை திருச்சி மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு
அதிமுக சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் தலைமையில் மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரத்தினவேல் அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான அரவிந்தன் முன்னிலையில் மாவட்ட துணை செயலாளர் வெல்லமண்டி சண்முகம்,பகுதி செயலாளர்கள் டிஎஸ்எம் செல்வமணி,
வி.பி.எஸ் மகாதேவன்,சுரேஷ் குப்தா,இலியாஸ் , மற்றும் நிர்வாகிகள் டி.ஆர்.சுரேஷ்குமார் ,ஒத்தக்கடை மகேந்திரன், எஸ் எம் டி மணிகண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

No comments:
Post a Comment