திருச்சி சீரங்கம் அரசு உதவிபெறும் பள்ளியின் அதிகபட்ச தேர்ச்சி விகிதமும், சாதனையும்:_ - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, May 9, 2026

திருச்சி சீரங்கம் அரசு உதவிபெறும் பள்ளியின் அதிகபட்ச தேர்ச்சி விகிதமும், சாதனையும்:_


 அரசு உதவிபெறும்

ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

நடந்து முடிந்த பன்னிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு உதவிபெறும்

ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.. அதனை பாராட்டி அப்பள்ளி செயலர் கஸ்தூரி ரெங்கன், பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்நாதன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார், அருகில் உடற்கல்வி இயக்குநர் சேதுமணிமாறன், விட்டலன், சரவணன், முருகானந்தம் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages