திருச்சி சீரங்கம் பகுதியில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, April 7, 2026

திருச்சி சீரங்கம் பகுதியில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது


 பணி நிறைவு பாராட்டு விழா

ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு  நடந்தது.

விழாவிற்கு ஒய்வு பெற்ற தலைமையாசிரியர் வரதராஜன்  தலைமை தாங்கினார். பள்ளியின் செயலர் கஸ்தூரிரங்கன் சிறப்புரையாற்றினார். பணி நிறைவு செய்தஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர் அழகு லட்சுமி, குமார், சரவணன் தாமோதரன் ஆகியோரை

பள்ளியின் பொருளாளர் கிரி, தலைமையாசிரியர் செந்தில்நாதன் (பொ) ஆகியோர்

பாராட்டி பேசினர். நிகழ்ச்சியை விட்டலன் தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages