திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க வாக்கு சேகரிப்பு: - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 15, 2026

திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க வாக்கு சேகரிப்பு:



 திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் விஜயை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் இனிக்கோ இருதயராஜ் இன்று காந்தி மார்க்கெட் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.உடன் மண்டல குழு தலைவர் மதிவாணன்,வட்ட செயலாளர் செந்தில், பகுதி செயளாலர் R.C. பாபு மற்றும்கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages