திருச்சி மாவட்டம் லால்குடியில் தமிழக முதல் வரின் பிறந்த நாள் கொண்டாட்டம். - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, March 1, 2026

திருச்சி மாவட்டம் லால்குடியில் தமிழக முதல் வரின் பிறந்த நாள் கொண்டாட்டம்.




  திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ அரசூர் ஊராட்சி பகுதியில் தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி பார்த்திபன் தலைமையில் கிளை கழக முன்னாள் நிர்வாகிகள் முன்னோடிகள் சார்பில் கழக கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் வரும் 9 ம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டிற்கு திரளாக கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.



: திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழ அரசூர் ஊராட்சி பகுதியில் தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி பார்த்திபன் தலைமையில் கிளை கழக முன்னாள் நிர்வாகிகள் முன்னோடிகள் சார்பில் கழக கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் வரும் 9 ம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டிற்கு திரளாக கலந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

[01/03, 11:56 am] Gopinath: தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா...... திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ அரசூர் கிராமத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை (மார்ச் 1) முன்னிட்டும் திருச்சியில் மார்ச் 9 ம் தேதி நடைபெற உள்ள திமுக மாநில மாநாட்டிற்கு அழைக்கும் வகையிலும் புள்ளம்பாடி ஒன்றிய முன்னாள் திமுக இளைஞரணி செயலாளரும்,  முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபன் ராமசாமி தலைமையில் கீழரசூர் ஊராட்சி திமுக கிளை கழக முன்னாள் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் சார்பில் வாழ்த்து விளம்பரம் வைக்கப்பட்டது. மேலும் முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடியேற்றி  இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சியில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு ஏராளமானோர் திரளாக பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள்





  பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொணடனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages