திருச்சியில்.அ.இ.அ.தி.மு.க. மற்றும் கூட்டணி. கட்சிகள் இணைந்து ஆர்பாட்டம்:- - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, March 17, 2026

திருச்சியில்.அ.இ.அ.தி.மு.க. மற்றும் கூட்டணி. கட்சிகள் இணைந்து ஆர்பாட்டம்:-


.


 
திமுக அரசை கண்டித்து அதிமுக - பாஜக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம்.

திருச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு.

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, திமுக அரசைக் கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து,  ஆர்ப்பாட்டம் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி  அதிமுக மாவட்ட செயலாளர்  ப.குமார், 
தலைமை தாங்கினார்.

 அதிமுக
அமைப்பு செயலாளர்கள்
டி.ரத்தினவேல்,
ஆர்.மனோகரன், எஸ்.வளர்மதி,
வெல்லமண்டி என். நடராஜன்,முன்னாள் அமைச்சர்கள் சிவபதி,பூனாட்சி,
மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் புல்லட் ஜான்,மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர்கள் அரவிந்தன், ஜெயம் ஸ்ரீதர்,மாநில மகளிர் அணி இணை செயலாளர் லீமாரோஸ் மார்ட்டின்,
 முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கே சி பரமசிவம் , சுப்பு (எ) சுப்ரமணியன்,
பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து ,புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன்,
பா.ம.க.மாவட்டச் செயலாளர்கள் திலீப் குமார்,உமாநாத்,பிரிண்ஸ்,மாவட்ட நிர்வாகி வக்கீல் சக்திவேலன்,
த.மா.கா. மாவட்ட தலைவர்கள்
இன்டர்நெட் ரவி, கே.டி..தனபால், குணா,
கே.வி.ஜி ரவீந்திரன், ரவி, சிவராமன், தமாகா விவசாய அணி மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம்,மாநிலச் செயலாளர்கள் ராஜு, மதிவாணன்,டெல்டா மண்டல மகளிர் அணி தலைவர் கிருஷ்ணவேணி,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன்,அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்,பகுதி செயலாளர்கள் வேதாத்திரி நகர் பாலு,நாகநாதர் சிவக்குமார்,பொன்மலை சங்கர் மற்றும் கமுருதீன்
ஐ.ஜே.கே மாநகர்,மாவட்ட தலைவர் மேலப்புதூர் குணா,மேற்கு மாவட்ட தலைவர் ராபர்ட் கிறிஸ்டி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அய்யப்பன்,
ராஜசேகர், வனிதா, பத்மநாதன், ஜாக்குலின்,ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன்,
மாநில வழக்கறிஞர் பிரிவு முன்னாள் துணைச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார்,திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, ஐ.டி. பிரிவு மண்டல இணைச் செயலாளர் கிருசாந்த்,
மாவட்ட அணி நிர்வாகிகள் இளைஞரணி ரஜினிகாந்த்,இலக்கிய அணி பாலாஜி,  அப்பாஸ்,கருமண்டபம் ஞானசேகர்,ஜோசப் ஜெரால்டு, ஏ.டி.பி ,ராஜேந்திரன்,  சகாபுதீன்,பகுதி செயலாளர்கள் அன்பழகன்,எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,வெங்கட் பிரபு,கருமண்டபம் சுரேந்தர்,
சிந்தாமணி முத்துகுமார், ,புத்தூர் ராஜேந்திரன்,
நாகநாதர் பாண்டி , ஏர்போர்ட் விஜி,ரோஜர், வாசுதேவன்,  கலீல் ரகுமான், கலைவாணன், 
இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார், டி.ஆர்.சுரேஷ்குமார்,மகளிர் அணி டாக்டர் தமிழரசி சுப்பையா, ஜெயலலிதா பேரவை வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, பொன்னர்,
வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார், சுரேஷ்,முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் எட்வின் ஜெயக்குமார்,
ஜெயராமன்,மற்றும் வக்கீல்கள்,ஜெயஸ்ரீ, புவனேஸ்வரி,கௌசல்யா, சேது மாதவன்,
நிர்வாகிகள் வெல்லமண்டி பெருமாள், டிபன் கடை கார்த்திகேயன்,
டாஸ்மாக் பிளாட்டோ, கிருஷ்ணமூர்த்தி,மார்க்கெட் பிரகாஷ்,மலைக்கோட்டை வினோத்,
இன்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், அக்பர் அலி, தென்னூர் அப்பா குட்டி, கீழக்கரை முஸ்தபா,பாலக்கரை ரவீந்திரன், 
உறந்தை மணிமொழியன், வாழைக்காய் மண்டி சுரேஷ்,தலைமைக்கழக பேச்சாளர் ஆரி, செபா, ,டி.வி.எஸ் .டோல்கேட் செல்லப்பா,
தென்னூர் ஷாஜகான், தினகரன்,கல்யாணி ,பொன்ராஜ், செல்லப்பன்,தர்கா காஜா, இன்ஜினியர் சிராஜுதீன் ரமணிலால், எடத்தெரு பாபு, கயிலை கோபி, வசந்தம் டி.எஸ்.எம். செல்வமணி,எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார்,சிங்காரவேலன்,கிராப்பட்டி கமலஹாசன், ரமணிலால்,
ராமலிங்கம், ஜெகதீசன், ஜெயக்குமார், பொன்ராஜ், தர்கா காஜா,
,சகாபுதீன், தென்னூர் ஷாஜகான்,  வெல்லமண்டி கன்னியப்பன்,
சுரேஷ் குப்தா, ரமணிலால்,வண்ணார்பேட்டை ராஜன், காசிபாளையம் சுரேஷ் குமார், உடையான்பட்டி செல்வம், கல்லுக் குழி முருகன்,
  ஈஸ்வரன், எடத்தெரு, பாபு, டைமன் தாமோதரன், சாத்தனூர் செல்வராஜ்,ஒத்தக்கடை மகேந்திரன் கே.சி.பி ஆனந்த், கதிர்வேல், ஈஸ்வரன்,, ஜ.டி. நாகராஜ், டைமன் தாமோதரன், சிங்கமுத்து, வெங்கடேஷ், ஜெகதீசன்,ஒத்தக்கடை மகேந்திரன், எஸ்.எம்.பி.மணிகண்டன், குருமூர்த்தி,
பார்த்திபன்,புத்தூர் சதீஷ்குமார்,முத்துக்குமார், எடத்தெரு குமார், கதிர்வேல், ஈஸ்வரன், ரமணிலால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி புறநகர்
வடக்கு மாவட்டம்

திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மாணவரணி அறிவழகன்,மீனவர் அணி பேரூர் கண்ணதாசன்,
இளைஞர் அணி தேவா,புங்கனூர் கார்த்திக்,ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி. முத்துக்கருப்பன், கோப்பு நடராஜ், ஜெயக்குமார்,
அழகாபுரி செல்வராஜ்,ஐ.டி பிரிவு மண்டல இணைச்செயலாளர் திருப்புகழ் செல்லத்துரை,
அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் துறையூர் பிரகாஷ்,மண்ணச்சநல்லூர் ராஜேந்திரன்,சாத்தனூர் வாசு,மணலை நெடுமாறன், ரவிசங்கர், வி.என்.ஆர்.செல்வம், பாலு,

திருச்சி புறநகர்
தெற்கு மாவட்டம் :

தெற்கு மாவட்ட அதிமுக. நிர்வாகிகள் நெட்ஸ் இளங்கோ,முகமது இஸ்மாயில், பவுன் ராமமூர்த்தி,
 சூரியூர் ராஜா, சாந்தி,எஸ்.பி பாண்டியன்,எஸ்.கே .டி.கார்த்தி. ராவணன்,முத்துக்குமார்,பாஸ்கர்,பாலசுப்பிரமணியன்,சூப்பர் நடேசன்,முருகானந்தம், தண்டபாணி,தொழிற்சங்கம் கார்த்தி,
சாகுல் அமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாஜக சார்பில் :

பாஜக சார்பில் நிர்வாகிகள் காளீஸ்வரன் லீமா சிவகுமார் அழகேசன் , பால்ராஜ், புவனேஸ்வரி,மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மாரியப்பன்,பட்டியலின மாநில நிர்வாகி இந்திரன்,மாநிலச் செயலாளர் எம்.பி.முரளிதரன்,ஊடகப்பிரிவு சிவக்குமார்,மகளிர் அணி மலர்க்கொடி,ஆன்மீகம் பிரிவு ஜிடி தினகர்,ஊடகப்பிரிவு முரளி,பட்டியல் அணி மணிவேல்,
உறையூர் பிரபாகரன்,நாகே.ந்திரன் உறையூர் ராஜேஷ் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages