திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் ஒரு புதிய ஜவுளி கடை உதயம்.. - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, September 14, 2026

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் ஒரு புதிய ஜவுளி கடை உதயம்..



 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் புதிய வெற்றிவேல் ஜவுளி ஸ்டோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை 

(13.09.2026) திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது ..


இந்த ஜவுளிக்கடையை திருச்சி கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார் .


இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் வெற்றிவேல் ஜவுளி நிறுவன உரிமையாளர்  எம். ராம்குமார் ,

எஸ். குணசேகர், கே.சண்முகம், வி சண்முகம், முத்துக்குமார், நவீன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


திறப்பு விழாவின் போது வெற்றிவேல் ஜவுளி கடை உரிமையாளர் ராம்குமார் தெரிவித்ததாவது:-அரியலூர், பெரம்பலூர், கரூர், சமயபுரம் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சத்திரம் பேருந்து நிலையத்தில்  அவர்களுக்கு வசதிக்காக மக்கள் விரும்பும் அனைத்து வகையான  ஜவுளிகளும், ஆண்கள், பெண்கள் குழந்தைகளுக்கு என அனைவருக்கும் ஏற்ற தரமான ஜவுளி ரகங்கள் இங்கு மிகவும் நியாயமான விலையிலும், புதுப் புது டிசைஸன்களிலும்கிடைக்கும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages