திருப்பராய்த்துறை பகுதியில் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 13, 2026

திருப்பராய்த்துறை பகுதியில் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.


 


திருச்சி மாவட்டம் காவிரிமுக்கொம்பு அனைப்பகுதியைஅடுத்த திருப்பராய்த்துறை அம்பேத்கார் நகர் மாரியம்மன் கோவில் புதியதாக கட்டப்பட்டு 13 9 2026 இன்று அம்பேத்கார் நகர் பொதுமக்கள் அனைவரும் இணைந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பொதுமக்கள் ஒற்றுமையாகவும், சிறப்பாகவும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தினார்கள்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages