திருச்சியில் த.வெ.க அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்... - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, September 22, 2026

திருச்சியில் த.வெ.க அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்...



 திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் காளிமுத்து இன்று திருச்சி மாநகராட்சி வந்த அறநிலை துறை அமைச்சர் சந்தித்து மனு ஒன்றை அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-


வயலூர் ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாநகராட்சி பகுதியில் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. அதனால் கடை வைத்திருக்கும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. கடை வைத்திருப்போர் Trade Licence, FSSAI, குப்பை வரி, தராசு முத்திரை, கடை வாடகை, EB Bill, ஆட்கள் சம்பளம் இது போன்று செலவுகள் அதிகமாக இருக்கிறது.

ஆனால் இந்த பகுதியில் சாலையின் இருபுறமும் தரைக்கடைகள் பெருகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகவும் பாதிப்புள்ளாகின்றனர். தாங்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

மனு அளிக்க வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பொருளாளர் ஆனந்த் மற்றும் அனைத்து வியாபாரிகள் திரளாக வந்திருந்தனர் ....

மேலும் திருச்சி உறையூர் தினசரி சந்தை வியாபாரிகள் சார்பில் தினசரி சந்தையை உடனடியாக திறக்க கோரி அமைச்சரிடம் மனு அளித்தனர்,

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages