திருச்சியில் டாஸ்மார்க் ஊழியர்கள் போராட்டம் - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, August 4, 2026

திருச்சியில் டாஸ்மார்க் ஊழியர்கள் போராட்டம்


 கடந்த 23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக்

பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க நடப்பு சட்டமன்றகூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சவுமிய மூர்த்தி தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராடடத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages