தமிழக வெற்றிக் கழக தலைவரும்
தமிழக முதலமைச்சருமான. ச.ஜோசப் விஜய்* யின் ஆலோசனைப்படி
கழக பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான .என்.ஆனந்த்* அவர்களின் அறிவுறுத்தலின் படி,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் .ரமேஷ்* அவர்களின் ஆலோசனையின்படியும்,
தெய்வத்திருவாளர்கள் *வி.எல்.ஶ்ரீனிவாசன் & உறந்தை கலை* அவர்களின் நல்லாசியுடன்
திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர் அண்ணன் *தர்கா சௌகத்* அவர்கள் தலைமையில்
இன்று *கழக தோழர் நாகநாதர் மகேந்திரன்* அவர்களின் சார்பாக பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் *இலவச இ சேவை மையம் சிந்தாமணி பகுதிக்கு உட்பட்ட 12வது வட்டப் பகுதியில்தாஜ் மஹால் பின்புறம் ராம மூர்த்தி நகரில்* "தர்கா செளகத் தலைமையில்திறக்கப்பட்டது...
*இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள்* *முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் துணை மேயர் சீனிவாசன், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, சிந்தாமணி முத்துக்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில் நாதன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெரால்ட் மில்டன், காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் வரகனேரி கௌதமன்,பாலக்கரை பகுதி செயலாளர் பாலக்கரை ரா.சி.சூர்யா, ஏர்போர்ட் வெள்ளைச்சாமி, மலைக்கோட்டை பகுதி செயலாளர் சதீஷ்குமார், பாலக்கரை கிழக்கு பகுதி செயலாளர் சிவா, காந்தி மார்க்கெட் கிழக்கு பகுதி செயலாளர் டர்க்கிஷ், மலைக்கோட்டை கிழக்கு பகுதி செயலாளர் கணேஷ் குமார், சிந்தாமணி பகுதி செயலாளர் ஜீவானந்தம்* மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட, சார்பு அணி நிர்வாகிகள், பூத் நிர்வாகிகளும், கழக தோழர்களும், கழக தோழிகளும் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்...
மேலும் திருச்சி E.B. ரோடு நேரு நகரில் அமைந்துள்ள காவல் தெய்வங்களான மாரியம்மன், கருப்புசாமி கோயில் திருவிழாவில் த.வெ.க. சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னால் துணை மேயர் சினிவாசன்., மற்றும் வெல்லமண்டி நடராசன், ஜவஹர்,. தர்கா செளகத் ஆகியோரும், த.வெ.கவினரும் பொது மக்களுக்கும், பக்த கோடிகளுக்கும் அன்னதான, சமபந்தி நடந்தது.



No comments:
Post a Comment