இடைத் தேர்தலில் இரண்டையும் வென்ற த.வெ.க.வெற்றிகொண்டாடத்தில் திருச்சி த.வெ.க.வினர்..... - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, October 9, 2026

இடைத் தேர்தலில் இரண்டையும் வென்ற த.வெ.க.வெற்றிகொண்டாடத்தில் திருச்சி த.வெ.க.வினர்.....



 தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில்

தமிழக வெற்றிக் கழகம் பெற்ற மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பாக மத்திய மாவட்ட தலைவர் எம்.. செந்தில் , மாநகர தலைவர் சந்திரா ஆகியோர் தலைமையில்


திருச்சி தில்லை நகர் பகுதியில் வெடி வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் வெற்றி சின்னம் விசில் வழங்கி தவெகவினர் கொண்டாட்டம் ....


இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக மாநில துணை செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி என் .நடராஜன்,

வளர்மதி,முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டேனியல், முத்துக்குமார், வெல்லமண்டி ஜவர்கலால் நேரு பகுதி செயலாளர் கண்ணன், மணிகண்டன், விஜய், மதன் ராஜ், ஒன்றிய செயலாளர்கள் சிவா, மணி, சரவணன், அணி நிர்வாகிகள் உமாபதி, வழக்கறிஞர்கள் நியூமேன், ராஜ்குமார், மற்றும் வெங்கட் பிரபு,சுரேந்தர்,ராஜா முகமது, அப்பாஸ், கார்த்தி, சத்யா, ப்ரேம் மற்றும் ஏராளமான தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages