தமிழக முதலமைச்சர் விஜய்யை கண்டித்து
திருச்சியில் திமுகவினர் இன்று மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம்
கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பங்கேற்பு
தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய முதலமைச்சர் விஜய்யை கண்டித்து திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் இன்று மரக்கடையில் கண்டன ஆர்ப்பாட்டம் முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது மாவட்டச் செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வழக்கறிஞர் வைரமணி , காடுவெட்டி தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன் ஆகியோர் வரவேற்றனர் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்யை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் திமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,
கவிஞர் சல்மா எம்.பி, கதிரவன் எம்எல்ஏ., முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி,பரணிகுமார்,கே என் சேகரன், எம். பழனியாண்டி, சவுந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார்,துணை மேயர் திவ்யா தனக்கோடி, வண்ணை அரங்கநாதன், பொருளாளர் துரைராஜ், தர்மன் ராஜேந்திரன், நிர்வாகிகள் மாணவரணி இன்ஜினியர் ஆனந்த், சித்ரா ஹோட்டல் பாரிவள்ளல், கருணை ராஜா, முத்துச் செல்வம், லீலா வேலு, குடமுருட்டி சேகர், அல்லூர் கருணாநிதி,மாத்தூர் கருப்பையா,அந்த நல்லூர் கதிர்வேல், காஜாமலை விஐய், மோகன்தாஸ், நாகராஜன், வக்கீல் இளங்கோ, எம். ஏ. எஸ். மணி, கமால் முஸ்தபா,
மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,வர்த்தகர் அணி தொழிலதிபர் ஜான்சன் குமார்,
டி. பி. எஸ். எஸ். ராஜ்முகம்மது, ஆர். ஜி. பாபு, தில்லைநகர் கண்ணன், டோல்கேட் சுப்பிரமணி, இளைஞரணி வெங்கடேஷ்குமார், மண்டலக் குழுத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஜெயநிர்மலா மற்றும் லீலாவேலு,கொட்டப்பட்டு தர்மராஜ்,ஏ எம் ஜி விஜயகுமார், என்ஜினீயர் இப்ராம்ஷா,சிந்தாமணி பாலமுருகன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் மே.க. கோட்டை செந்தில், மாவட்ட பிரதிநிதி வக்கீல் மணிவண்ண பாரதி, வக்கீல் அந்தோணி,
மண்டி சேகர், சிறுபான்மை பிரிவு கே.எம். அக்பர், மாநகர சிறுபான்மை துணை அமைப்பாளர் பா. தஸ்தகிர், லோகநாதன், வாசவி சரவணன், ஏ. பி. ரகுநாதன்,வரகனேரி ரவிச்சந்திரன்,கவுன்சிலர் சீதாலட்சுமி முருகானந்தம், கவுன்சிலர்கள் கலைச்செல்வி, ராமதாஸ், சாதிக் பாட்ஷா, புஷ்பராஜ், டி.பி.எஸ். தாஜீதின்,வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ், வாமடம் சுரேஷ், பி. ஆர். பால சுப்பிரமணியன், எஸ் சுருளிராஜன், எம்.ஆர்.சி. சந்திரன், பந்தல் எஸ். ராமு,முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு, அந்தோணிசாமி, பிராட்டியூர் மணிவேல், புத்தூர் சிவா, தென்னூர் அபூர்வா மணி,எம் ஆர் எஸ் குமார், மணிமாறன்,சிவலிங்கம்,ஆனந்தராஜ், திருச்சி மத்திய, கிழக்கு, வடக்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டப் பிரதிநிதிகள், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக முதலமைச்சர் விஜய்யை கண்டித்து திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் கே.என். நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம் அருகில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வக்கீல் வைரமணி ,காடுவெட்டி தியாகராஜன், மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், கவிஞர் சல்மா எம்பி மற்றும் திரளான நிர்வாகிகள் உள்ளனர்

No comments:
Post a Comment